🌀 படிப்பினை தரும் சம்பவம் – 03

அதிகமா இருந்தாலும் வரி வரியாக இதனை வாசியுங்கள்!உங்களை சுற்றியும் ஒருநாள் இது நிகழலாம்! நீங்களோ உங்கள் பிள்ளைகளோ 👇இதுபோன்ற சீரளிவுகளில் சிக்கி தவிக்காமலும், ஆபத்துகளில் அகப்பட்டுக் கொள்ளாமலும் அவதானத்துடனும், அறிவுடனும் தப்பித்துக்கொள்வதற்கான (உண்மை சம்பவத்தின்) முன்னெச்சரிக்கை பதிவாகும். (இங்கே பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) சேர், உங்களோட கொஞ்சம் பேசணும்!கோள் பண்ணவா? என்ன கேஸ் ? எங்க தாத்தா ஒன்னு மிஸ்ஸிங்க்!அதபத்தி நியூஸ் போடணும். நீங்க எந்த இடம்?எப்பொ இருந்து அவங்க மிஸ்ஸிங்க்?அவங்க மெரீட்டா?பொலிஸ் என்றி போட்டிங்களா?——— அழைப்பெடுத்தோம்!அங்கே குழந்தை […]

Continue Reading

💥 படிப்பினை தரும் சம்பவம் – 02

நீங்களோ உங்கள் பிள்ளைகளோ 👇இதுபோன்ற சீரளிவுகளில் சிக்கி தவிக்காமலும், ஆபத்துகளில் அகப்பட்டுக் கொள்ளாமலும் அவதானத்துடனும், அறிவுடனும் தப்பித்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பதிவே இவையாகும். (இங்கே பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ரிமாஸ்! பார்ப்பதற்கு வசீகரமானவன், வெளிநாட்டவர் போன்ற தோற்றமுடையவன், இப்போது அவனுக்கு வயது 26+. அவனது குடும்பம் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தொழில் நிமித்தமாக வெளிநாடொன்றில் வசித்து வருகின்றனர். ஆசியாவில் அபிவிருத்தி அடைந்துவரும் ஒரு செல்வந்த நாடு அது. இரவில் ஓய்வு நேரங்களில் சமூகவலைத்தளங்களில் போன் “நோண்டும்” கைங்கரியத்தில் இவனும் விதிவிலக்கல்ல. அதிலே […]

Continue Reading

💥 படிப்பினை தரும் சம்பவம் – 01

⚠️ கட்டாயமாக இந்த பதிவை அனைவரும் படித்து பாருங்கள் நீங்களோ உங்கள் பிள்ளைகளோ 👇இதுபோன்ற சீரளிவுகளில் சிக்கி தவிக்காமலும், ஆபத்துகளில் அகப்பட்டுக் கொள்ளாமலும் அவதானத்துடனும், அறிவுடனும் தப்பித்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பதிவே இவையாகும். (இங்கே பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ரிஸ்கா! வயது 23, A/L வரை படித்து வீட்டோடு இருக்கும் பக்குவமான இளம்பெண். பெற்றோர் நன்றாக படித்தவர்கள், தந்தையும் சமூகத்தில் நற்பெயர் கொண்டவர். தம் மகளுக்காக அயலூரில் வசிக்கும் நல்ல பண்புள்ள வர்த்தகர் ஒருவரை பெற்றோர் நிச்சயம் செய்து வைத்தனர், […]

Continue Reading

சாய்ந்­த­ம­ருது மத்­ர­சா­வில் நடந்­தது என்­ன?

ஆளை அடித்து வளர்த்­தாட்­டி­யி­ருக்­கிறேன் ’’ முதலில் இப்­படிக் கூறி­விட்டு பின்னர் பாம்பு கடித்­து­விட்­ட­தா­கவும் தூக்கில் தொங்­கி­ய­தா­கவும் நாட­க­மா­டிய மெள­ல­வி சாய்ந்­த­ம­ருது மத்­ர­சா­வில் நடந்­தது என்­ன? (எம்.எஸ்.எம்.நூர்தீன்) Noordeen Msm ‘‘தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்­தி­ருக்­கி­றான். ஆளை அடித்து வளர்த்­தாட்­­டி­யி­ருக்­கி­றேன்’’ சாய்ந்­த­ம­ருது சபீலிர் ரசாத் மத்­ர­சாவில் மாண­வர் ஒருவர் மர­ணித்­த பிற்­பாடு அம் மத்­ரஸாவின் நிர்­வா­கி­யா­ன மெளலவி சானாஸ் சொன்ன வார்த்­தை­கள்தான் இவை. பின்னர் தன்னால் அடித்து வளத்­தாட்­டப்­பட்ட மாண­வனை பாம்பு கடித்­து­விட்­ட­தா­க­வும், தூக்கில் […]

Continue Reading